பூர்வகுடிகளின் விளையாட்டு மீட்பு

img

1000 ஆண்டுகள் பழமையான பூர்வகுடிகளின் விளையாட்டு மீட்பு

மெக்சிகோவை சேர்ந்த இளைஞர்கள் பழங்காலத்தில்வாழ்ந்த அஸ்டெக், மாயன் மற்றும் இன்கா இன மக்கள் விளையாடிய, கிட்டத்தட்ட அழிந்துபோன ஒரு பாரம்பரிய பந்து விளையாட்டுக்கு புத்துயிர் அளித்துள்ளனர்.